பசித்தோருக்கு உணவளிப்போம்.
வாருங்கள் பசியில்லா உலகை உருவாக்குவோம்
Hazeema Trust is a non-profit organization dedicated to serving communities with compassion and care. We believe that no one should sleep hungry. Through the generosity of our donors and volunteers, we provide wholesome meals and support to the most vulnerable. Our mission is to fight hunger by ensuring that nutritious food reaches those who need it most. We work closely with local communities to identify families, children, senior citizens, and individuals facing food insecurity. Every meal we serve is prepared and distributed with dignity, respect, and kindness. Our dedicated volunteers are the driving force behind every food distribution program and community initiative. We also organize special food drives during festivals, emergencies, and natural disasters to support affected communities.
Your donation can bring hope
and a full meal to someone in need
Join our mission on the ground
and be a part of the change.
Your donation can bring hope and a full meal to someone in need, every single day together.
Join our mission on the ground and be a part of the change, making lives better every day.
Hazeema Food Trust is a non-profit charitable organization dedicated to fighting hunger and supporting underprivileged communities by providing free, nutritious meals to people in need. Our mission is to ensure that no one sleeps hungry, regardless of their background or circumstances.
Hazeema Food Trust was established with a simple yet powerful vision—to reduce hunger and spread kindness through food. Seeing the daily struggles of people who could not afford even a single meal inspired our founders to create an organization that serves food with dignity, compassion, and respect.
Our journey began with a small group of compassionate individuals who believed that even one meal could change someone's day. What started as a local food distribution initiative has grown into a community-driven organization supported by volunteers, donors, and well-wishers committed to making a meaningful difference.
We organize regular food distribution drives, hunger relief campaigns, community outreach programs, donation initiatives, and volunteer activities. Our goal is to provide fresh, healthy meals while promoting kindness, hope, community support, compassion, dignity, unity, resilience, and lasting positive change.
We serve people facing food insecurity, including homeless individuals, daily wage workers, elderly citizens, orphaned children, people with disabilities, disaster-affected families, and anyone struggling to access regular meals, regardless of age, background, religion, gender, or financial circumstances.
You can support our mission by making financial donations, sponsoring meals, donating food supplies, or contributing essential resources. Every donation, big or small, helps us serve more people and fight hunger effectively, bringing hope, nourishment, dignity, compassion, and brighter futures to communities.
கருணை உள்ளத்தோடு உதவும் ஹஸீமா டிரஸ்ட் 2016 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி துவக்கப்பட்ட ஹசிமா டிரஸ்ட் ஜாதி மதம் பாராமல் ஏழை எளியவர்களுக்கு உதவும் நோக்குடன் பசி இல்லா மனிதர்களை இந்தியாவில் உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இல்லாருக்கு வழங்கி வாழ்வோம் அனைவரோடும் இணங்கி வாழ்வோம் என்ற கொள்கையில் ஈர்க்கப்பட்டு கடந்த 10 ஆண்டுகாலம் ஏழைகளுக்கு இலவசமாக உணவு ஹசிமா ட்ரஸ்ட் நிர்வாக இயக்குனர் எஸ். மஸ்தான் தொடர்ந்து பத்து ஆண்டுகள் முடிந்து 11 நடைபெறும் தொடர்ந்து 2686 ஆம் நாள் இலவச உணவு திருச்சி பொது மருத்துவமனை வழங்கி வருவது மட்டுமல்லாமல் பல்வேறு வகைகள் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை நோட்புக், இலவச கண் பரிசோதனை முகாம் ஏழைகளுக்கு போர்வைகள் வறிய நிலையில் உள்ளவர்களுக்கு அரிசி மூட்டைகள் வழங்கி அவர்களின் கஷ்டத்தை போக்கும் விதமாக சீறிய பங்களிப்பு செய்து வருகிறது. நலிவுற்ற நிலையில் உள்ளவர்களுக்கு சேலை வழங்கியும்,வாரம் மூன்று நாட்கள் உணவு வழங்கி வருகின்றது கொரோனா காலத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி முகவுக் கவசம் ஏழைகளின் துயர் துடைத்து திக்கற்று நின்ற மக்களின் உணவு பசியை போக்கி மகிழ்ந்தோம் வறுமையை போக்க முடியாது ஆனால் பசியை போக்க முடியும்.. மகிழ்ச்சி என்பது மற்றவர்களுக்கு கொடுப்பதில் தான் இருக்கின்றது என்பதை கண்டு கொண்டேன் அதனால் பலருக்கு உண்ண உணவளித்து அவர்கள் மகிழ நானும் மகிழ்தேன் ஹசிமா டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் மஸ்தான் அவர்களை பாராட்டி மகிழ்வோம் .
நோயாளிகள், உறவினர்களுக்கு உதவும் 'தனி ஒருவன்' திருச்சி மே 27 திருச்சி அரசு மருத்துவர் கல்லூரி மருத்துவமனையில் தங்கியுள்ள நோயாளிகளுக்கும், உறவினர்களுக்கும் 6 ஆண்டுகளாக மதிய உணவு வழங்கி வருகி நார் எஸ். மஸ்தான் (63). திருச்சி, மேலசிந்தாமணி நடுத்தெரு பகு தியைச் சேர்ந்த இவர், ஊர்க்காவல் படை யில் 26 ஆண்டுகளாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். ர் 3 சகோதரர்கள், 6 சகோதரிகள் என பெரிய குடும்பத்தில் பிறந்த இவருக்கு தனது குடும்பச் சூழலை நேரில் கண்டதால் ஓய்வு காலத்தில் பசியால் உள்ளவர்களுக்கு ஒருவேளை உணவாவது வழங்க வேண்டும் என்ற எண்ணித்தில் ஹசிமா அறக்கட்ட னையை 2016-இல் தொடங்கினார். இந்நிலையில், திருச்சி அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனைக்கும் வரும் நோயானிகள் வகையில் இலவச மதிய உணவு திட்டத்தை தொடங்கினார். முதலில் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே உணவு வழங்கி வந்தவர், பின்னர் 4 நான்களுக்கு உணவு வழங்கத் தொடங்கினார். தற்போது, நிதி கிடைக்கும் நான்கள் எல்லாம், மதிய உணவு வழங்கி வருகிறார். தற்போது, சுரோனா தொற்றால் அமல் படுத்தப்பட்டுள்ள முழு பொதுமுடக்கத் தால் இவரது உதவி பெரிதும் பயனுள்ள தாக அமைந்துள்ளது. முன்பு 50 முதல் 60 பேருக்கு மட்டுமே உணவுப் பொட்டலங் கள் வழங்கிய நிலையில், இப்போது, 100 க்கும் மேற்பட்டோருக்கு வழங்கி வருகி றார். குஸ்கா, முட்டை தயிர் வெங்காயம், நெய்தேங்காய்சாதம் முட்டை தயிர் வெங் ர்களுக்கான உணவுகளை வழங் வருகிறா இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரு முறை அரசு மருத்துவமனை நோயாளி கள், உறவினர்களுக்கு படுக்கை விரிப்பு கள், போர்வை வழங்கும்போதுதான் மதிய உணவுக்கு பலரும் அவதி படுவதை அறிந் தேன். அன்றிலிருந்து ஆண்டுகளாக மதிய உணவு வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். இப்போது, கரோனா தொற்று காலம் என்பதால் கூடுதல் நபர்களுக்கு தயார் செய்ய வேண்டும். இல்லார்க்கு கொடுத்து வாழ்வோம். அனைவரோடும் இணைந்து வாழ்வோய் என்ற அடிப்படையில் இந்த உதவிகளை வழங்கி வருகிறேன் என்றார் அவர்.
Your support can help fight hunger and transform lives. Whether you choose to donate, volunteer, or partner with Hazeema Food Trust, every contribution brings us one step closer to a hunger-free future.